Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Telephone மணி போல் சிரிப்பவள் இவளா? லாஸ்லியாவின் அழகிய போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (20:15 IST)
நடிகை லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். 
 
அதன் பிறகு இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே திடீரென தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். 
 
அவ்வப்போது அழகழகான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது மாடர்ன் உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிடும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை நெட்டிசன்ஸ் கொஞ்சி வர்ணித்து கமென்ட்ஸ் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments