Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு 60 வயசா...? கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய சுஹாசினி!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (11:31 IST)
நடிகை சுஹாசினி தனது 60வது பிறந்தநாளை கோலாகலமாக கொணடியுள்ளார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில்  80-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், மோகன், ஷோபனா,அம்பிகா, பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக உங்களுக்கு 60 வயசா என எல்லோரும் சுஹாசினியை பார்த்து வாய்ப்பிளந்துவிட்டன்னர். 
நடிகை சுஹாசினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments