Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயசானாலும் இளமை மாறாத அழகி அசினுக்கு ஹேப்பி பர்த்டே!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:32 IST)
ஹேப்பி பர்த்டே அசின்.... வயசானாலும் இளமை மாறாத அழகியின் புகைப்படங்கள்!
 
நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
 
அவருக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் நடிக்காத அசின் திரைப்படம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்தார். இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாள் கொண்டாடும் அசினுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்