Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவன் இசையில் பாட அறிய வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (19:37 IST)
யாட்சன் படத்திலுள்ள ஒரு பாடலான “கொஞ்சம் கொஞ்சலை” பாடலை கேட்டு அதை உங்கள் சொந்த குரலில் ரெக்கார்ட் செய்து யுவனுக்கு அனுப்பினால் அந்த குரல்களில் சிறந்த பாடகர்களை அவரது படங்களில் பாட வைக்கப்போகிறார். உங்கள் குரல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் reach@u1records.in.


 

 
மேலே உள்ள மின்னஞ்சலுக்கு வரும் குரல்களை நேரடியாக யுவன் சங்கர் ராஜா தான் தேர்வு செய்வார்.
 

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

கணவரை விட்டு காதலுடன் சென்ற கர்ப்பிணி பெண்.! குடும்பத்தை நாசமாக்கிய இன்ஸ்டா பழக்கம்!

Show comments