Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவத்தின் பலியாக தன்னை கொடுத்த இயேசு

Webdunia
இயேசு என்பதற்கு விடுதலையாக்குபவர் என்றும், கிறிஸ்து என்பதற்கு தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். கிறிஸ்துவாக இயேசு ஏன்  உலகில் பிறந்தார் என்பதை ஆராய வேண்டும்.
கடவுள் முதல் மனிதனாக ஆதாமையும் அவனுக்கு துணையாக ஏவாளையும் படைத்தார். பின்பு இவர்கள் மூலம் மக்கள்  ஜனத்தொகை உலகில் பெருகத் துவங்கி, சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், ரெகு, செருக், நாகோர், தேரா ஆபிரகாம்  வரை 20 தலமுறைகள் உருவாயின. 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆதமிலிருந்து துவங்கிய பாவம் உலகில் அதிகமானது. 
 
மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும், பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி  வந்தான். மனிதனின் பாவம் போக்க வேண்டுமானால் தானே மினிதனாகப் பிறந்து பாவப் பலியாக தானே இறக்க வேண்டும் என்று கடவுள் விருப்பம் கொண்டார்.
 
இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை  எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது?

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – மீனம் | Meenam 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – கும்பம் | Kumbam 2025 Rasipalan

அடுத்த கட்டுரையில்
Show comments