Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களின் உயிரோடு விளையாட வே‌ண்டா‌ம்- ம‌த்‌திய அரசு‌க்கு வைகோ எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (15:14 IST)
மக்கள ் நலனில ் அக்கற ை கொண் ட எந் த அரசும ் பொதுமக்களின ் உயிரோட ு விளையா ட முயற்சிக்கக்கூடாது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ள ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ, மத்தி ய சுகாதாரத ் துற ை அமைச்சகம ் உடனடியா க தலையிட்ட ு ஜிப்மர ் மருத்துவமனையில ் கட்டணமில்ல ா சேவ ை தொட ர ஆவ ண செய் ய வேண்டும ் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், புதுச்சேரியில ் மத்தி ய அரசின ் மூலம ் ஜிப்மர ் என்ற ு அழைக்கப்படும ் ஜவஹர்லால ் மருத்து வ ஆராய்ச்ச ி மற்றும ் உயர்கல்வ ி நிறுவனம ் நடத்த ி வரும ் மருத்துவமனையில ் நாள்தோறும ் ஆயிரக்கணக்கா ன ஏழ ை, எளி ய மக்கள ் சிகிச்சைக்கா க செல்கிறார்கள ்.

புதுச்சேர ி மட்டும ் இன்ற ி அருகில ் உள் ள கடலூர ், விழுப்புரம ் மாவட் ட மக்களும ் ஜிப்மர ் மருத்துவமனையால ் பயன்பெற்ற ு வருகின்றனர ். சாதார ண ஏழ ை மக்கள ் மருத்து வ சிகிச்சைக்கா க உயர்த ர தனியார ் மருத்துவமனைகள ை நாட ி செல்லமுடியா த சூழலில ் ஜிப்மர ் மருத்துவமனைய ே சிறப்பா ன சேவைய ை வழங்க ி வருகிறத ு.

இந்நிலையில ், ஜிப்மர ் மருத்துவமனையில ் சிகிச்சைக்க ு வருவோர ் மா த வருமானம ் ரூபாய ் இரண்டாயிரத்த ு ஐநூறுக்க ு கீழ ே இருக் க வேண்டும ் என்ற ு நிர்வாகம ் புதி ய அறிவிப்ப ை வெளியிட்டுள்ளத ு. இதுவர ை கட்டணமில்ல ா சேவையைப ் பெற்றுவந் த பொதுமக்கள ், ஜிப்மர ் நிர்வாகத்தின ் அறிவிப்பால ் செய்வத ு அறியாமல ் திகைத்த ு உள்ளனர ். இத ு ஏழ ை மக்களுக்குச ் செய்யும ் மிகப்பெரி ய கொடும ை ஆகும ்.

ஜிப்மர ் நிறுவனத்தைத ் தன்னாட்ச ி பெற் ற அமைப்பா க மாற் ற மத்தி ய அரசின ் சுகாதாரத்துற ை 2008 ஆம ் ஆண்டில ் சட்டம ் கொண்ட ு வந்தபோத ு, புதுச்சேர ி மக்கள ் மிகக ் கடுமையா க அதன ை எதிர்த்தனர ். அனைத்த ு அரசியல ் கட்சிகளும ் போராட்டத்தில ் இறங்கி ன. அப்போத ு மத்தி ய சுகாதாரத ் துறையின ் சார்பில ், ஜிப்மர ் நிர்வாகத்தின ் செயல்பாட ு அப்படிய ே நீடிக்கும ் என்றும ், இலவ ச சிகிச்ச ை தொடரும ் என்றும ் வாக்குறுத ி அளிக்கப்பட்டத ு.

மேலும ், மத்தி ய அரச ு நடத்த ி வரும ் ஏழ ு மருத்து வ நிறுவனங்களில ் புதுடெல்லியில ் செயல்படும ் அகி ல இ‌ந ்தி ய மருத்து வ விஞ்ஞா ன கழகம ் தவி ர, ஏனை ய நிறுவனங்கள ் நடத்தும ் மருத்துவமனைகளில ் இலவ ச சேவ ை அளித்த ு வருவதுபோல ், ஜிப்மரிலும ் வழங்கப்படும ் என்ற ு மத்தி ய சுகாதாரத்துற ை கூறியத ு. ஆனால ் இதற்க ு மாறா க தற்போத ு ஜிப்மர ் நிர்வாகம ் மருத்து வ சேவைக்குக ் கட்டணம ் நிர்ணயித்துள்ளத ு வன்மையாகக ் கண்டிக்கத்தக்கத ு.

மக்கள ் நலனில ் அக்கற ை கொண் ட எந் த அரசும ் பொதுமக்களின ் உயிரோட ு விளையா ட முயற்சிக்கக்கூடாத ு. மத்தி ய சுகாதாரத ் துற ை அமைச்சகம ் உடனடியா க தலையிட்ட ு ஜிப்மர ் மருத்துவமனையில ் கட்டணமில்ல ா சேவ ை தொட ர ஆவ ண செய் ய வேண்டும ் என்ற ு வைகோ வலியுறுத ்‌தியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments