Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சுகாதார காப்பீடு திட்டம்: குடும்பம் ஒன்றுக்கு 1 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

புதிய சுகாதார காப்பீடு திட்டம்: குடும்பம் ஒன்றுக்கு 1 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (11:54 IST)
2016-2017 ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (29-02-2016) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் புதிய சுகாதரா திட்டம் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 
 
இந்த புதிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு 1 லட்சம் வரை மருத்துவ காப்பீடுகள் வழங்கப்படும் என பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
 
கிராமங்களின் கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்த, கிராமப்புறங்களில் கணினி வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்.
 
மேலும் தூய்மை இந்திய திட்டத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயும், எழுந்திரு இந்தியா திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என அருண் ஜெட்லி கூறினார்.
 
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக 38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாய கடன் இலக்கு 9 இலட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments