Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அக்‌ஷய் குமாருடன் நடிப்பது உறுதி’ - சல்மான் கான்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (10:21 IST)
அக்‌ஷய் குமாருடன் இணைந்து தான் நடிப்பது உறுதி என பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான் கான்  தெரிவித்து உள்ளார். 

 
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாகத் திகழ்பவர்கள் சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதாக இந்த வருட தொடக்கத்தில் அறிவித்தார் சல்மான் கான். கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தப் படத்தை, அக்‌ஷய் குமாரும் இணைந்து தயாரிக்கிறார். அனுராக் சிங் இயக்குகிறார். 
 
இந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து அக்‌ஷய் குமார் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்துள்ள  சல்மான் கான், ‘வதந்திகளை ஃபாலோ செய்யாதீர்கள். என்னை ஃபாலோ செய்யுங்கள். நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பது உறுதி’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments