Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் ஆவணப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (15:22 IST)
இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வருவது ட்ரெண்டாக மாறியுள்ளது.

'டர்ட்டி பிக்சர்ஸ்' படம் மூலம் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் தற்போது 'நடிகையர் திலகம்' படம் வரை தொடர்ந்துள்ளது. இதற்கிடையே இந்திய சினிமாவின் 80களில் கொடிகட்டி பறந்து, பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை  ஆவண படமாக எடுக்க அவரது கணவர் போனி கபூர் தீவிர முயற்சியில் இருக்கிறார். இதில் ஸ்ரீதேவியாக நடிகை ரகுல் பிரிட் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் தெலுங்கில் தற்போது மறைந்த பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் என்.டி.ஆராக நடித்திருப்பது அவரின் மகன் பால முரளி கிருஷ்ணா.
 
அவரின் மருமகனும் தற்போதைய முதல்வர் சந்திர பாபு நாயுடுவாக நடிக்க இருப்பது ரானா டகுபதியாம். இதுமட்டுமல்ல சாவித்திரியாக நடிக்க இருப்பது நித்யா மேனன். 
 
இவர்களுடன் நடிகை ஸ்ரீதேவியாக நடிக்க இளம் நடிகை ரகுல் பிரீத் சிங்கை தேர்வு செய்துள்ளனர் தெலுங்கு சினிமா உலகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments