Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில், மாஸ்டர் பட விநியோகிஸ்தர் மாரடைப்பால் மரணம்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:20 IST)
பிரபல தயாரிப்பாளரும், ஜூனியர் என்.டி.ஆரின் பி.ஆர்.ஓ.வுமான மகேஷ் கொனேரு பத்திரிகையாளராக சினிமா துறையில் வேலை பார்க்க துவங்கினார். பின்னர் பட விமர்சகராக பிரபலமான அவர் 118 என்கிற படத்தை தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.
 
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் மாஸ்டர் படங்களை டோலிவுட்டில் விநியோகம் செய்துள்ளார். மேலும்,  ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தின் மார்க்கெட்டிங் குழுவில் ஒருவராக இருந்தார்.
 
இப்படி தொடர்ந்து திரைத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு பிரபலமான அவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.இளம் வயதில் மரணமடைந்துள்ள மகேஷ் கொனேரு குடும்பத்திற்கு  ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments