Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானுக்கு முதல்முறையாக ஜோடி சேரும் தமிழ் நடிகை!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:31 IST)
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த செய்தி கிட்டதட்ட வதந்திதான் என்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பது சந்தேகமே என்றும் ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் ஷாருக்கானின் அடுத்த படம் ராஜ்குமார் ஹிரானி நடித்து இயக்கும் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படமும் வழக்கம்போல் அவரது பாணியில் உருவாகும் ஒரு சமுதாய கருத்தை நகைச்சுவையாக சொல்லும் சாட்டயர் படம் என்று தெரிகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் அறிமுகமாகி அதன்பின் பாலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே டாப்ஸி நடித்து வருகிறார்
 
இந்த நிலையில் ஷாருக்கான் படம் என்பதால் முதல் முதலில் அவருக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இருப்பினும் இந்த படத்தின் டாப்ஸி நடிக்கவிருக்கும் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஷாருக்கான் கேரக்டருக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments