Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுமாறும் ஸ்ருதி படம் - விலைக்கு வாங்கிய ஈராஸ் இன்டர்நேஷனல்ஸ்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2015 (20:51 IST)
ஸ்ருதிஹாசன் இந்தியில் நடித்து வரும் படம், வெல்கம் பேக். ஜான் ஆபிரஹாம், நானா படேகர், பரேஷ் ராவல், அனில் கபூர் என்று படம் நிறைய முன்னணி நடிகர்கள்.
 

 
இருந்தும் படம் திரைக்கு வராமல் இழுத்தடிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தையும், ஹேரா பெரி 3 படத்தையும் 130 கோடிகளுக்கு வாங்கியுள்ளது ஈராஸ் இன்டர்நேஷனல்ஸ். 
 
இந்த வருடம் இவர்கள் வாங்கி வெளியிட்ட கத்லாபூர், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் இரண்டும் லாபத்தை சம்பாதித்து தந்தன. சாதாரண லாபமில்லை. கரன்சி மழை.
 
மேலும், சல்மான் கானின் பஜ்ரங்கி பஜான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் பஜிரோ மஸ்தானி ஆகிய படங்களையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments