Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுனில் மீண்டும் ஒன்றிணையும் ஷாருக் - கஜோல் ஜோடி

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (15:32 IST)
ஒருகாலத்தில் இந்திப்படவுலகின் ஓஹோ ஜோடியாக இருந்தவர்கள் ஷாருக்கானும், கஜோலும். இவர்கள் நடித்த தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே திரைப்படம் பல வருடங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனைப் படைத்தது.
 

 
ஷாருக்கானும், கஜோலும் தில்வாலே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறவர், இன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கமர்ஷியல் டைரக்டர், ரோஹித் ஷெட்டி. சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக் - ரோஹித் மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
 
தில்வாலே படத்தின் முதல் ஷெட்யூல்ட் கோவாவில் நடந்து முடிந்துள்ளது. வருண் தவான் நடித்த காட்சிகள் இந்த ஷெட்யூல்டில் படமாக்கப்பட்டன. ஷாருக், கஜோல் நடிக்கும் காட்சிகள் வரும் ஜுனில் படமாக்கப்பட உள்ளன. 

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments