Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானின் ப்ரெண்ட்ஷிப் செல்பி

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (17:15 IST)
ஷாருக்கான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். விடுமுறை எல்லாம் இல்லை. அவரது தில்வாலே படத்தின் படப்பிடிப்புக்காக.
 

 
ஷாருக்கான், கஜோ‌ல், வருண் தவான் நடிக்கும் இந்தப் படத்தை பாலிவுட் ரொம்பவே எதிர்பார்க்கிறது. ஐஸ்லேண்டில் தற்போது படத்தின் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர்.
 
பாடலுக்கு நடனம் அமைத்திருப்பவர் பராகான். நடன இயக்குனராக இருந்து இயக்குனரானவர். இவரது ஓம் சாந்தி ஓம், ஹேப்பி நியூ இயர் உள்பட சில படங்களில் ஷாருக் நடித்துள்ளார். ஷாருக்கிற்காக மீண்டும் நடன இயக்குனராகியிருக்கிறார் பராகான்.
 
தில்வாலே படத்தை ஷாருக்கானின் இன்னொரு பெஸ்ட் ப்ரெண்டான ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இவர்கள் இருவருடனும் செல்பி எடுத்து அதனை வெளியிட்டுள்ளார் ஷாருக். இப்போது பாலிவுட்டின் ஹாட் செல்பி இதுதான்.

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments