Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ருமேனிய காதலியை மணக்கிறார் சல்மான் கான்?

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2016 (16:58 IST)
சல்மான் கானுக்கு 50 வயதாகிறது. இப்போதுவரை க்ரேனிக் பேச்சிலர். கவனிக்கவும் க்ரோனிக் பிரம்மச்சாரி அல்ல.
 

 

கல்யாணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் டீன்ஏஜ் பெண்களைப் போல, சிணுங்குவது சல்மான் ஸ்டைல். அவரைப் பொறுத்தவரை, இப்படியே இறுதிவரை இருந்துவிட்டுப் போகலாம். திருமணமெல்லாம் எதற்கு?
 
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பதுதானே நடைமுறை. சல்மானை உலுக்கிய காற்று ருமேனியாவிலிருந்து வந்திருக்கிறது. பெயர் லூலியா. 
 
இவர் சல்மானின் காதலி என்பதும், சல்மானின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் இந்த ருமேனிய காற்று கலந்து கொள்ளும் என்பதும் பலரும் அறிந்த செய்தி. புத்தாண்டையும் லூலியா சல்மான் கானுடன்தான் செலவளித்தார்.
 
நடைபாதையில் படுத்திருந்தவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் விடுதலையானதைத் தொடர்ந்து சல்மான் கானிடம் ஒரு நிம்மதி தெரிகிறது. அந்த நிம்மதியின் தொடர்ச்சியாக அவர் லூலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்கிறார்கள். 
 
நடந்தால் நல்லதுதான் லூலியாவுக்கு.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments