ஜொலிக்கும் உடையில் ஜம்முனு கிளாமர் காட்டிய சாக்ஷி மாலிக் -வீடியோ!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (19:03 IST)
பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக சாக்ஷி மாலிக் 'சோனு கே டிடு கி ஸ்வீட்டி' படத்தின் 'பம் டிக்கி டிக்கி பம்' பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்தப் பாடலின் மூலம் அவருக்குப் புதிய அடையாளம் கிடைத்தது.பாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அந்த நடனம் இன்றளவும் பேமஸ். 
 
அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். இதனிடையே  சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் அடிக்கடி தனது பிகினி புகைப்படங்களைப் பகிர்வதன் மூலம் சலசலப்பை உருவாக்குகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் கிளாமரா போட்டோ ஷூட் நடத்தி கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments