Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூச்சமே இல்லாமல் படுக்கையறை ரகசியத்தை வெளிப்படையாக சொன்ன பிரியங்கா சோப்ரா!

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (11:29 IST)
என் கணவருடன் செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன் என நடிகை பிரியங்கா சோப்ரா பொதுமேடையில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
 

 
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவிடம் , நீங்கள் நிக்குடன் இல்லாத போது செக்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்ததுண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, “ஆம், நிக்குடன் செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன். ஒரு முறை நிக்கின் உடலில் உள்ள முடியை டிரிம் கூட செய்துள்ளேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 

 
இதற்கு முன்னதாக 2017-ல்  கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியங்காவுடன்,   நீங்கள் போனில் செக்ஸ் குறித்து யாரிடமாவது பேசி இருக்கிறீர்களா? என்று கேட்டபோது “கண்டிப்பாக நிறையப் பேசியுள்ளேன், இதுமட்டுமின்றி லைட்டை ஆப் செய்யாமலேயே செக்ஸ் வைத்துக்கொண்டேன்” என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்