Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த பிரபல நடிகை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (15:34 IST)
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நியா சர்மா, சக நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.


 

 
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை நியா சர்மா அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் சக நடிகை ஒருவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
 
Eyes on Them என்ற டிவி தொடரின் 6வது பாகம் அண்மையில் வெளியானது. அதில் நியா சர்மா தனது சக நடிகை இஷா சர்மாவுடன் லிப் டூ லிப் முத்தத்தை பகிர்ந்து கொண்டார். இதனால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லையாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது குறித்து என் குடும்பத்தாரோ, நண்பர்களோ கண்டுகொள்ளவில்லை. இது சாதாரணம். இஷா சர்மாவுக்கு நான் முத்தம் கொடுத்ததால் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அது வெறும் நடிப்பு அவ்வளவுதான், என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments