Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியில் சூடேற்றும் காஞ்சனா நடிகை...!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (16:43 IST)
ராகவா லாரன்ஸ் வெளியாக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் நடித்து கோலிவுட்டில் புகழ்பெற்றவர் நடிகை நிக்கி டம்போலி. இதையடுத்து இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கு வேற லெவல் பேமஸ் ஆனார்.

இதையடுத்து கடந்த வருடம் வெளியான ஸ்ரீ விஷ்ணுவிற்கு ஜோடி சேர்ந்து தீப்பற மீசம் எனும் படத்தில் நடித்திருந்தார். இதுவரை வெறும் மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ள நிக்கி டம்போலி கவர்ச்சியில் படு தாராளமாக இருந்து வருகிறார். படவாய்ப்பு வருகிறதோ இல்லையோ அம்மணி இவரது சமூகவலைத்தளங்கள் முழுக்க கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவரை நிரப்பி வைத்திருக்கிறார்.

அந்தவகையில் தற்போது பேண்ட் ஜிப் கழட்டி விட்டு கவர்ச்சியான போஸ் வித விதமாக கொடுத்த போடோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் " நீங்க ஏன் எப்போதும் பேண்ட் ஜிப்பை கழட்டிவிட்டு காட்டுறீங்க..? என கமெண்ட் செய்துள்ளனர். காரணம் இவர் இதற்கு முன்னர் பலமுறை இதுபோல் போட்டோ , வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Take care of your body, it's the only place you have to live. #tuesdaymotivation #nevergiveup #stayfit #homefitness #positivevibes #nofilter #naturephotography #tan #healthylifestyle #loveyourself

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்