Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச நடிகையான நீது சந்திரா

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (17:53 IST)
நீது சந்திரா விரைவில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார். அத்துடன் கொரியன் படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார்.


 

 
பாலிவுட் நடிகைகளில் மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ராய் பச்சன் என பலரும் ஹாலிவுட் படங்களில் நடித்தனர். குவாண்டிகா தொலைக்காட்சி தொடர் மூலம் ப்ரியங்கா சோப்ராவும் அமெரிக்காவில் பிரபலம். தீபிகா படுகோன் வின் டீசலுடன் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
 
ட்ராபிக் சிக்னல் படத்தில் அறிமுகமான நீது சந்திரா ஏற்கனவே சில ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளார். விரைவில் ஆங்கில தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார். வில்லன்களுடன் மோதும் ஆக்ஷன் கதாபாத்திரம். நீது சந்திரா கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவர் என்பதால் ஆக்ஷன் காட்சிகளில் அடித்துக் கிளப்புவார் என நம்பலாம்.
 
இந்திப் படங்களில் இவரை பார்க்க முடிவதில்லை என்றாலும், கொரிய ஆக்ஷன் படமொன்றில் இவர் தற்போது நடித்து வருகிறார். இனி ஹாலிவுட், கொரியன் என்று சர்வதேச படங்களில்தான் நீது சந்திராவை பார்க்க முடியும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments