Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீரஜ் பாண்டே படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்கும் தாப்ஸி

நீரஜ் பாண்டே படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்கும் தாப்ஸி

நீரஜ் பாண்டே படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்கும் தாப்ஸி
, புதன், 20 ஜூலை 2016 (17:50 IST)
நீரஜ் பாண்டேயின் பேபி திரைப்படத்தில் அக்ஷய் குமார் நடிக்க, தாப்ஸி சின்ன வேடத்தில் நடித்திருந்தார். 


 

 
விரைவில் தொடங்கவிருக்கும் நீரஜ் பாண்டேயின் புதிய படத்தில் அப்படியே உல்டா. தாப்ஸி முக்கியமான வேடத்தில் நடிக்க அக்ஷய் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.
 
நீரஜ் பாண்டேயின் முதல் படம் ஏ வெட்னெஸ்டேயில் அக்ஷய் இல்லை. அதன் பிறகு இயக்கிய ஸ்பெஷல் 26, பேபி, விரைவில் வெளிவரவிருக்கும் ரஸ்டம் என்று அனைத்திலும் அக்ஷய்தான் ஹீரோ. 
 
விரைவில் சிவம் நாயர் இயக்கும் படத்தை நீரஜ் பாண்டே தயாரிக்கிறார். இதில் தாப்ஸி முக்கிய வேடத்தில் நடிக்க அக்ஷய் குமார் 'ரா' அதிகாரியாக சின்ன வேடம் ஏற்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 தினங்களில் 267 கோடிகள் - தொடரும் சுல்தான் வேட்டை