Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எஸ்.தோனியை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப் போவது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (14:42 IST)
விற்பனைக்குரிய எந்தச் சரக்கையும் உற்பத்தி செய்வதுதான் வியாபாரம். அந்தவகையில் பாலிவுட் தயாராகும் படம், எம்எஸ் தோனி - த அன்டோல்ட் ஸ்டோரி. 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறைக் கூறும் இந்தப் படத்துக்கு தற்போது ஒரு சர்வதேச ஸ்பான்சர் கிடைத்துள்ளது. ஹாலிவுட்டை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தோனி படத்தின் தயாரிப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 
 
அத்துடன் உலகம் முழுவதும் இந்தப் படத்தை விநியோகிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தோனி மீது நம்பிக்கை வைத்தால் ரன் கிடைப்பது போல் டாலரும் கிடைக்கும் என ஃபாக்ஸ் ஸ்டார் நம்புகிறது.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

Show comments