Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகை மாரடைப்பால் மரணம்!

Webdunia
வியாழன், 18 மே 2017 (10:31 IST)
பழம்பெரும் ஹிந்தி நடிகை, ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. இவர் ஹிந்தி மற்றும் மராத்தி  மொழிகளில் ஏராளமான சீரியலில் நடித்து வந்தார்.

 
சஜன் மற்றும் ‘மைனே பியார் கியா’ படத்தில் சல்மான் கான் அம்மாவாக நடித்துள்ளார். 1995ம் ஆண்டில் தூர்தர்ஷன் இயக்கத்தில் ஒளிரப்பப்பட்ட ‘ஸ்ரீமான் ஷிமதி சீரியல்’ ஹிந்தியில் து டாய் மெயின் சீரியலில் மாமியார் மற்றும் மருமகள் இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு நடித்தார்.
 
முதலில் மராத்தி திரைப்படங்களில் நடித்த இவர் 1970களில் ஹிந்தி திரைப்ப்டங்களில் நடிக்க ஆரம்பித்தார். மராத்தி நடிகர் விவேக்கை திருமணம் செய்த இவர் சில வருடக்கள் பிறகு திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தனர். இவர்களுக்கு  மவுண்மெயே என்ற மகள் உள்ளார். அவரும் நடிகையாவார். ரீமா லாகுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு ரீமா லாகு  இறந்தார். இவரது மறைவுக்கு பாலிவுட் மற்றும் மராத்திய திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்