Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரீனாவை புகழும் கப்பார்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2015 (13:00 IST)
அக்ஷய் குமார் நடித்துள்ள, கப்பார் இஸ் பேக் மே 1 திரைக்கு வருகிறது. தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த, ரமணா படத்தின் ரீமேக், கப்பார் இஸ் பேக்.
 

 
படம் குறித்த செய்திகளில், கப்பாரின் கதை முருகதாஸ் என்பதோ, ரமணா படத்தின் தழுவல் என்பதோ வராமல் பார்த்துக் கொள்கின்றன இந்தி மற்றும் ஆங்கில மீடியாக்கள்.
 
தமிழில் சிம்ரன் நடித்த வேடத்தை இந்தியில் கரீனா கபூர் செய்துள்ளார். அக்ஷய் உடனான நட்பிற்காக அந்த வேடத்தை அவர் செய்தார். இருவருக்கும் ஒரு டூயட் பாடலும் உள்ளது.
 
படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதி நடித்திருந்தாலும், கரீனா கபூரின் புகழைத்தான் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கிறார் அக்ஷய், அவர் இல்லையேல் படம் இல்லை என்ற ரேஞ்சுக்கு.
 
படம் 100 கோடியை தாண்டும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments