Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி போரடிச்சிடுச்சி... மராத்தி படம் தயாரிக்கும் ஜான் ஆபிரஹாம்

இந்தி போரடிச்சிடுச்சி... மராத்தி படம் தயாரிக்கும் ஜான் ஆபிரஹாம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (16:45 IST)
என்னால் நடிக்கவும் முடியும் என்பதை பல வருட பிரயத்தனங்களுக்குப் பிறகு நிரூபித்து வருகிறார் ஜான் ஆபிரஹாம். நடிகராக பல நேரம் சறுக்கினாலும், தயாரிப்பாளராக ஹாட்ரிக் வெற்றியை பெற்றவர் ஜான்.



அவர் தயாரித்த முதல் படம் விக்கி டோனர். விந்து தானத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜான் நடிக்கவில்லை. படம் ஹிட். அடுத்து, விடுதலைப்புலிகள், இந்திய அமைதிப்படை ஆகியவற்றை கலந்துகட்டிய மெட்ராஸ் கபே. நல்ல த்ரில்லர். படமும் ஹிட். மூன்றாவது தயாரித்த ராக்கி ஹேண்ட்ஸமும் வெற்றிப் படமே.

மூன்று வெற்றிகளை இந்தியில் ருசித்தவர், அடுத்ததாக மராத்தி மொழியில் படம் தயாரிக்கிறார். மராத்தியில் லாபம் குறைவாக இருக்கும். எனினும் படம் தயாரிக்க துணிந்திருக்கிறார்.

இந்த ஒரு விஷயத்துக்காகவே ராஜ் தாக்கரே பார்ட்டி வைப்பார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments