Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறேன்: சோனம் கபூர் ஓபன் டாக்!!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (10:48 IST)
பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுக் கூடியவர். பாலிவுட்டில் நான் சக நடிகர்களுடன் படுக்கையை பகிர்வது இல்லை அதனால் தான் எனக்கும், அவர்களுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று கூறி பாலிவுட் நடிகைகளை அதிர வைத்தவர்.

 
 
இந்நிலையில் அவர் தான் குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனம் கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கல்கி கொச்லினும் 9 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து அவர் முன்பு கூறியபோது, செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாமல் என் 9 வயதில் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ள அனுமதித்தேன். இதை என் அம்மா கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் தான் எனக்கு அதிகம் இருந்தது என்றார்.
 
முன்னதாக தனது தம்பியின் செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசி அனைவரையும் அதிர வைத்தவர் சோனம். தனது தம்பி பாதுகாப்புடன் அவரின் காதலியுடன் உறவு வைத்துக் கொள்கிறார் என நம்புவதாக சோனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனம் ஆர். பால்கியின் அடுத்த படத்தில் சோனம் கபூர் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க உள்ளார். தமிழில் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் சோனம் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்