Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த லுக் தான் ஹைலைட்... கிறங்க வைக்கும் தீபிகா படுகோன்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (10:25 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர். அங்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்த தீபிகா இந்தியை தவிர கன்னடம் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 
 
இவர் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் இடையிடையே சமூகவலைத்தளங்களில் மாடர்ன் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 
இந்நிலையில் தற்போது அழகிய உடையணிந்து வசீகரிக்கும் பார்வையால் ரசிகர்களை கிறங்க வைத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த கார்ஜியஸ் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments