Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல காமெடி நடிகர் வேணு மாதவ் காலமானார்!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (16:13 IST)
தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் இன்று காலமானார்.


 
சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக போற்றப்படவேண்டியவர்கள் காமெடிய நடிகர்கள். ஹீரோக்கள் ஹீரோக்களாக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவதே காமெடி நடிகர்கள் தான். ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதை சினிமா துறையோ அல்லது மக்களோ பெரிதாக பொருட்படுத்தமாட்டார்கள். 
 
சம்ப்ரதாயம் என்ற படத்தின் மூலம் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானர் வேணு மாதவ் (39). அதைடுத்து தெலுங்கி வெளியான  தம்முடு, யுவராஜு, லேடி பேச்சுலர்ஸ் போன்ற பல ஹிட் படங்களில் பெரிதான பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்து கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக  சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று  ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனிக்காமல் வேணு மாதவ் உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு தெலுங்கு சினிமாவின் பேரிழப்பாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். வேணு மாதவ்வின் இறப்பிற்கு பரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

அடுத்த கட்டுரையில்
Show comments