Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கல் படத்தை பாராட்டி பேசிய சீன மூத்த தலைவர்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (17:10 IST)
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடித்து வெளிவந்த ‘தங்கல்’ படம் கடந்த மாதம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், தங்கல் படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ள தங்கல் படம்.

 
சீனாவில் மட்டும் ரூ.1100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத  படங்களில் ‘தங்கல்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
 
இந்நிலையில், ‘தங்கல்’ படத்தின் இத்தகைய சாதனையை சீனாவின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் லியூ யுன்ஷன்  பாராட்டி பேசுகையில், தங்கல் படத்தால் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ‘தங்கல்’ படத்திற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
 
`தங்கல்' படத்தின் வெற்றியை அடுத்து, `பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடதக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments