Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலருடன் லிப் லாக் : திருமண அறிவிப்பை வெளியிட்ட நடிகை

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (17:45 IST)
பாலிவுட் நடிகர் லிசா ஹேடனும், தொழிலதிபர் தினோ லால்வானியும் ஒரு வருட காலமாக காதலித்து வருகின்றனர். 


 

 
இந்நிலையில், அவர்கள் இருவரும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். அப்போது தனது காதலரோடு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லிசா.
 
மேலும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

வித்தியாசமான உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்