Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ஏக்தா டைகர் இரண்டாம் பாகம்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (15:23 IST)
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த படம், ஏக்தா டைகர். 2012 -இல் வெளியான இந்தப் படம் மாஸ் ஹிட்.


 


அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் உள்ளார் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர்.
 
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இரண்டாம் பாகம் எடுப்பது உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறினார்.
 
இந்த இரண்டாம் பாகத்துக்கு டைகர் ஜிந்தா ஹே என்று பெயரையும் தேர்வு செய்துள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments