Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்கமாட்டியா அடா சர்மா...? கட்டுக்கடங்காத கவர்ச்சியில் கன்னாபின்னா போஸ்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (10:49 IST)
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு உடல் மேனியை வெளிச்சம் போட்டு காட்டி கூலாக பதிவிட்டுள்ளார். அழகிய இந்த கவர்ச்சி போட்டோ அனைவரையும் கவர்ந்து வருகிறது. இருந்தாலும் இது ரொம்ப டூ மச் என சில உண்மையான ரசிகர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guess who ? (Fun answers only) Disclaimer:SWIPE AT YOUR OWN RISK . . The funniest answer gets a gift from Rasmalai Amma

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்