Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒல்லி இடுப்பை வைத்து கில்லி போன்று Hula hoop சுற்றும் ஸ்ருதி ஹாசன் - வீடியோ!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (07:09 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் கொரோனா குறித்த மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் அவரது ரசிகரகள் Hula Hoop exercise செய்து ஒரு வீடியோ போடுங்கள் என கேட்டு வந்தனர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற ஸ்ருதி தனது இன்ஸ்டாவில் Hula Hoop exercise எப்படி செய்வது என்பது குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Here it is by popular demand

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments