Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 லிப் லாக் முத்தங்கள்: எகிறும் எதிர்பார்ப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (11:48 IST)
பெபிக்ரே என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் வாணி கபூரும், ரன்வீர் சிங்கும் லிப் லாக் முத்தக்காட்சியில் உள்ளனர்.


 
 
இந்த படத்தில் 23 லிப் லாக் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளதாகவும் காற்று வாக்கில் செய்திகள் உலா வருகின்றன இதனால் இந்த படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்பவே எகிறி உள்ளன.
 
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் இணைந்து நடிக்கும் இந்த பெபிக்ரே படம் ரொமாண்டிக் படமாக உருவாகி வருகிறது. இந்த முத்தக்காட்சி பற்றி கூறிய ரன்வீர் கபூரின் ஸ்வீட் ஹார்ட் தீபிகா படுகோன், கதைக்கு முக்கியம் என்றால் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும்.
 
அப்படி நடித்தால் தான் படம் சிறப்பாக அமையும். இப்படத்தில் கதைக்கு ஏற்றாற்போல் அவர்கள் முத்தக் காட்சியில் இணைந்து நடித்துள்ளனர். இதில் எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்றார் தீபிகா படுகோன்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments