Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி கிளப்பில் இணைந்த சிங்கம் ரிட்டர்ன்ஸ்

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:33 IST)
வெளியான ஐந்து தினங்களில் 100.68 கோடிகளை வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளது சிங்கம் ரிட்டர்ன்ஸ்.
ரோஹித் ஷெட்டியின் படம் என்றால் மசாலா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தமிழில் வெளியான சிங்கத்தை ரோஹித் ஷெட்டி அதே பெயரில் அஜய்தேவ் கானை வைத்து இயக்கினார். படம் ஹிட்டாக அவரே கதை எழுதி இரண்டாம் பாகம் சிங்கம் ரிட்டர்ன்ஸை எடுத்தார். 
 
கடந்த வாரம் வெளியான படம் முதல் ஐந்து தினங்களில் 100.68 கோடிகளை இந்திய திரையரங்குகளிலிருந்து வசூலித்தது. இது தவிர ஆடியோ உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, வெளிநாட்டு உரிமை என லம்பாக பல கோடிகள் வரும். 
 
அஜய்தேவ் கானின் சினிமா சரித்திரத்தில் இதுதான் அதிகபட்சம் வசூல் செய்த படம். அடுத்த வருடம் சிங்கம் 3 -வது பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
 
 

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

Show comments