Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று நாளில் 31.51 கோடிகள் - மேரி கோமின் உலகளாவிய வசூல்

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (12:45 IST)
இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்ட மேரி கோம் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் மூன்று தினங்களில் 31.51 கோடிகளை வசூலித்துள்ளது.
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் நாளான வெள்ளிக்கிழமை இந்திய அளவில் 8.02 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமை வசூல் சற்று அதிகரித்தது. 9.2 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 11.05 கோடிகள். ஆக, இந்திய அளவில் முதல் மூன்றுநாள் வசூல் 28.27 கோடிகள்.
 
இந்தியா தவிர்த்த பிற நாடுகளில் படத்தின் முதல் மூன்று தின வசூலையும் சேர்த்து மொத்த வசூல் 31.51 கோடிகள்.
 
படம் எதிர்பார்த்த வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியையும், மேரி கோமாக நடித்த ப்ரியங்கா சோப்ராவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments