டல்லடிக்கும் அமிதாப் படம்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2010 (20:17 IST)
அமிதாப்பச்சனின் பா மிகப் பெ‌ரிய வெற்றி. வச ூல் ‌ரீதியாகவும், விமர்சன ‌ரீதியாகவும். இதையடுத்து வெளியான படம் தீன் பத்தி. அமிதாப்பச்சனுடன் ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி, மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர்.

பிரபல நடிகர்கள் இணைந்து நடித்தப் படம் என்பதால் பா-வை விட அதிக கலெ‌க்சனை தீன் பத்தி பெற்றுத்தரும் என அனைவரும் நம்பினர். ஆனால், ரசிகர்கள் அதனை பொய்த்துப் போகச் செய்துள்ளனர்.

சென்ற வாரம் வெளியான இந்தப் படத்தைப் பார்க்க பத்து முதல் பதினைந்து சதவீதம் பேர் மட்டுமே ஆர்வம் காட்டினர். மல்டிஃபிளிக்ஸ்கள் படத்துக்கான டிக்கெட் தாராளமாகக் கிடைத்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பத்து முதல் பதினைந்து சதவீதமாக இருந்தது இருபது முப்பது என சிறிது மேம்பட்டது.

இந்தப் படத்தைவிட கார்த்திக் காலிங் கார்த்திக் படத்துக்கு ரசிகர்கள் அதிக ஆதரவளித்துள்ளனர். தீன் பத்தி டீமுக்கு இது பலத்த அடிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’ செட்.. இலவசமாக காண படக்குழு அழைப்பு..!

சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே சில்க் ஸ்மிதாவுக்கு இருந்த பிரச்சினை! வருத்தப்பட்ட விணுச்சக்கரவர்த்தி

தீயசக்தின்னு சொன்னா இப்டிதான்!.. ஜனநாயகனுக்கு எதிரா பராசக்தியை இறக்குறாங்களே!...

Show comments