Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னதாக இருந்தாலும் சன்னி லியோன் தயாராம்

John
சனி, 29 மார்ச் 2014 (16:10 IST)
சன்னி லியோன் நடித்த ராகினி எம்எம்எஸ் 2 லாபத்தை கொட்டுகிறது. இதற்கும் கங்கனா ரனவத்தின் குயின் படத்துக்கும்தான் போட்டி.
 
முதலிரு படங்கள் தோல்வியடைந்த நிலையில் இந்த வெற்றி சன்னி லியோனுக்கு பூஸ்ட் குடித்த உற்சாகத்தை தந்துள்ளது.
 
ஏக்தா கபூர்ஜி ராகினி எம்எம்எஸ்ஸின் மூன்றாவது பாகம் எடுத்தால் அதில் நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன். அது சின்ன வேடமாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.
 
2011ல் வெளியான ராகினி எம்எம்எஸ் இந்த இரண்டாம் பாகம் அளவுக்கு பெரிய வெற்றியில்லை. என்றாலும் இரண்டாம் பாகம் எடுக்கத் துணிந்த ஏக்தா கபூர், இப்படியொரு வெற்றியை ருசித்தபின் மூன்றாவது பாகத்தை எடுக்காமல் இருப்பாரா?
 
அப்புறம் சன்னி லியோன் கேட்ட அந்த சின்ன வேடம்.
 
சன்னியின் சின்ன உடைதான் வெற்றிக்கு முதல் காரணம். அதற்காக சன்னி லியோனை ஏக்தா கபூர் மீண்டும் பயன்படுத்துவார் என்று சொல்வதற்கில்லை. சன்னியைப் போலவே நீலப்படத்தில் நடிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்களே.
 
ஏக்தாவின் அடுத்த சாய்ஸ் ப்ரியா ராயாகவும் இருக்கலாம்.

பிரேம்ஜிக்கு திருமணம்.? சமூக வலைத்தளங்களில் பத்திரிக்கை வைரல்.!

’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

என் லட்சுமிய காணும்.. கண்டுபிடிச்சு கொடுங்க.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ டிரைலர்..!

அய்யய்யோ.. அந்த ஹீரோயினா? சூர்யா 44 படத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்?

”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?

Show comments