Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக. 14 பிரமாண்டமாக வெளியிடப்படும் ஹேப்பி நியூ இயர் ட்ரெய்லர்

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (12:08 IST)
ஷாருக்கானின் அடுத்த வெளியீடான ஹேப்பி நியூ இயர் படத்தின் ட்ரெய்லர் மும்பை சஹாரா ஸ்டார் ஹோட்டலில் ஆக. 14 வெளியிடப்படுகிறது.
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த அனைத்துப் படங்களும் ஹிட். அதிலும் ஷாருக், ஃபரா கான், தீபிகா படுகோன் இணைந்த ஓம் சாந்தி ஓம் சூப்பர்ஹிட். அதே மூன்று பேர் ஹேப்பி நியூ இயரில் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். 
 
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தை ஹிட்டாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஷாருக் எடுத்து வருகிறார். இது என்னுடைய நீண்டநாள் கனவுப் படம் என்று படத்துக்கு கூடுதல் பில்டப் அவரால் ஏற்றப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் 14 மும்பை சஹாரா ஸ்டார் ஹேnட்டலில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. பாலிவுட்டின் அனைத்து பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments