Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகும் வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகி..

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (16:45 IST)
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு:
 
வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
 
இம்மாதிரியான அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது இதுவே முதல்முறை. செவ்வாயன்று தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் வாதாடினார். மேலும் தான் தவறுழைக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.
 
அவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றங்கள் குறித்து விசாரிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும், சிலவற்றிற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் ஆஸ்திரேலிய நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
 
பதவி விலகுகிறார் வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகி:
 
வாட்சப்பின் தலைமை நிர்வாகியும், துணை நிறுவனருமான ஜான் கோம், பணியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். முகநூல் பதிவில், தொழில்நுட்பத்துக்கு அப்பாற்பட்டு தான் விரும்பும் சில செயல்களை செய்ய நேரம் எடுத்து கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்திடம் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என வாஷிங்டன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்