Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெயின் உணவகம்: உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு என்ன?

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (18:46 IST)
ஸ்பெயின் உணவகத்தில் உணவு உண்ட பெண் உயிரிழப்பு: பலருக்கு உடல்நலக்குறைவு ஸ்பெயினில் வேலன்சியாவில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு உண்ட ஒரு பெண் இருந்துள்ளார். மேலும் இங்கு உணவு உண்ட 28 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மிச்சலைன் கைட் என்ற உணவகங்களின் தர வரையறை செய்யும் குழுமம் இந்த உணவகத்துக்கு சிறந்த உணவகம் என்ற தர சான்றிதழை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் இந்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு சென்றனர். இரவு உணவு உண்ட பின்னர் இவர்கள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தொந்தரவுகள் இருந்தன.
 
தற்போது இந்த சமபவத்தால் இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
பிப்ரவரியில் இந்த உணவகத்தில் உணவு உண்ட 75 பேரிடம் விசாரணை செய்த அதிகாரிகள் அவர்களில் பலருக்கு உணவு கெட்டு போவதால் உண்டாகும் பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments