Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸில் ''கார் இல்லா நாள்''

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (17:31 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று ''கார் இல்லா நாள்'' அனுஷ்டிக்கப்படும் நிலையில், அங்கு தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் காணப்பட்டன.
 

 
மிகவும் குறைவான மோர்ட்டார் வாகனங்களுடன் மக்கள் வாழ்வது சாத்தியம் என்பதை காண்பிக்க தான் விரும்பியதாக அந்த நகர மேயர் கூறியுள்ளார்.
 
ஈபிள் கோபுரம் உட்பட நகரின் சரித்திர முக்கியத்துவம் மிக்க மையங்கள், பாதசாரிகளுக்கு மாத்திரம் திறந்துவிடப்பட்டன.
 
ஏனைய இடங்களில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரம் பயணிக்க முடியும் என்ற மட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments