Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இஸ்லாமிய அரசு' அமைப்புடன் தொடர்பு: 13 மலேசியர்கள் கைது

Webdunia
புதன், 15 அக்டோபர் 2014 (18:31 IST)
'இஸ்லாமிய அரசு 'தீவிரவாதக் குழுவுடன் (ISIS) தொடர்புகள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

 
இது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அடங்குகிறார்கள் என்று உள்ளூர்ச் செய்தி ஒன்று கூறியது.
 
இந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 பேரைக் கைது செய்திருப்பதாக மலேசியா கூறுகிறது.
 
ஏற்கனவே குறைந்தது வேறு 30 பேர் சிரியாவிலும் இராக்கிலும் இருப்பதாகத் தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் கூறினர்.
 
மலேசியப் போலிசார், இஸ்லாமிய அரசு அமைப்பில் சேருபவர்கள் குறித்து உஷார் நிலையில் இருக்கிறார்கள் என்று கோலாலம்பூரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments