மனிதனைப் போல சிந்திக்கும் ரோபோக்கள் சாத்தியமா? - காணொளி

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2015 (12:30 IST)
ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதனால் மனிதனைப் போல சிந்திக்க முடியுமா என்பது குறித்த பிபிசியின் காணொளி.
 

 
மனிதர்களை விட இயந்திர மனிதன் பல விஷயங்களில் சிறப்பாக செயற்பட முடியும். ஆனால், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்படி முகம் கொடுப்பது என்பதில் தான் இந்த ரோபோக்களுக்கு இன்னமும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது.
 
ஆனால், அதனை மாற்ற பிரிட்டிஷ் மற்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த இயந்திர மனிதர்களுக்கு, தாமே சிந்தித்து செயற்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்க, அவர்கள் எத்தனிக்கிறார்கள்.
 
இவை குறித்த பிபிசியின் காணொளி:
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

Show comments