Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கச் சிறைகளில் இருந்து 6,000 கைதிகள் விடுதலை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (20:05 IST)
அமெரிக்கச் சிறைகளில் இருந்து ஆறாயிரம் கைதிகளை விடுவிக்க அரசு முடிவுசெய்திருக்கிறது. இதற்கான பணிகளை அந்நாட்டு நீதி அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது. இந்த மாத இறுதியில் இவர்கள் விடுவிக்கப்படலாம்.


 

 
அமெரிக்க வரலாற்றில் மிகச் சில தருணங்களிலேயே இவ்வளவு கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் தண்டனை விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களின் காரணமாக போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
 
இந்த மாற்றங்கள், 1980களிலும் 90களிலும் வன்முறையற்றவகையில், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments