Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோயினை எப்போது அறிவிப்பார் சிம்பு?

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:38 IST)
தன் படத்தின் ஹீரோயினை சிம்பு எப்போது அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
 


 

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், சிம்பு ரசிகர்களை ரொம்பவே அப்செட் அடைய வைத்துவிட்டது. எனவே, ஏதாவது செய்து தன் ரசிகர்களை ஈர்க்க ஆசைப்படுகிறார் சிம்பு. அந்த வகையில் சிம்புவின் அடுத்த படம் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், ‘நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அமைதியாய் இருங்கள்’ என ட்வீட்டினார்.

அவரே கடந்த சில நாட்களாக ஒவ்வொரு தகவலாக ட்வீட் செய்து வருகிறார். சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை, சிம்புவே இயக்குகிறார். அந்தப் படத்தில் பாடல்களோ, இடைவேளையோ கிடையாது. பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா கவனிக்கிறார். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார். ஆனால், இன்னும் ஹீரோயின் யார் என அறிவிக்கவில்லை சிம்பு. ஒருவேளை இன்று அறிவிக்கலாம் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments