Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்காசனம் அல்லது படகு ஆசனம்

Webdunia
படகு போன்ற ஆசன நிலை என்பதால் இது நவ்காசனம் என்று அழைக்கப்படுகிறது. நவ்கா என்றால் படகு. இந்த ஆசனம் சில வித்தியாசங்களைத் தவிர ஊர்த்வ பத -ஹஸ்தாசனத்தை பெரும்பாலும் ஒத்திருக்கும்.

செய்முறை :

1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து மல்லாந்து படுக்கவும்.

2. இரண்டு கால்களையும் பட‌த்‌தி‌ல ் கா‌ண்‌பி‌‌க்க‌ப்படுவத ு போ‌ன்ற ு வான‌த்த ை நோ‌க்‌க ி உயர்த்தவும்.

3. அதே சமய‌ம ் தல ை, உட‌ல ் ம‌ற்று‌ம ் கைக க‌ ள ், தோ‌ள்ப‌ட்டைகள ை ‌ பூ‌மி‌யி‌ல ் இரு‌ந்த ு 60 டி‌கி‌ரி‌‌க்க ு உய‌ர்‌த்தவு‌ம ்.

4. அதே நேரத்தில் உடம்பை பூமியிலிருந்து உயர்த்தி இடுப்பு புட்ட பகுதி மட்டும் தரையின் மீது இருக்கும் படி வைத்து சமநிலை படுத்தவும்.

5. சமநிலைக்கு உடம்பும் கால்களும் வ ர வே‌ண்டு‌ம ். இது ஒரு படகு நீரில் மிதக்கும் அமைப்பு போன்று இருக்கும். கைக‌ள ் மு‌ட்டியை‌த ் தொ ட வே‌ண்டி ய அவ‌சிய‌மி‌‌ல்ல ை.

WD
6. 15 எண்ணிக்கைகள் அப்படியே சாதாரண மூச்சில் இருந்து விட்டு முதலில் தலையை தரை மீது கொண்டு வந்து படுக்கவும். இதுபோல் இவ்வாசனத்தை 3 தடவைகள் செய்ய வேண்டும்.

பலன்கள் :

வயிற்று தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் கணையம் நன்கு இயங்குகிறது. அதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

நரம்பு தளர்ச்சியை போக்குகிறது. வயிற்றில் தோன்றும் புழுக்களையும், பூச்சிகளையும் எளிதில் மலத்தின் மூலம் வெளியேற்றுகிறது. நுரையீரல் கல்லீரல், கிட்னி, மலக்குடல் ஆகியவற்றின் வேலைகளை துரிதப்படுத்துகிறது.

ஆண், பெண்களின் போக சக்தியை அதிகப்படுத்துகிறது. நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.

உந்திக்கமலம் தொப்புள் மணிப்பூரக சக்கர இடம் பெயராதவாறு காப்பாற்றுவதோடு ஏற்கனவே இடம் பெயர்ந்திருந்தாலும் சரி செய்கிறது.

இளமையை காப்பதில் இவ்வாசனம் பெரும் பங்கு வகிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments