Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடாசனம்

Webdunia
சம‌்‌ஸ்‌கிரு த மொ‌‌ழி‌யி‌ல ் தட ா எ‌ன்றா‌ல ் கு‌‌ன்ற ு (‌ சி‌றி ய மல ை) எ‌ன்ற ு அ‌ர்‌த்த‌ம ். இ‌ந் த தடாசன‌‌ம ், சம‌ஸ்‌தி‌த ி ஆசன‌ம ் எ‌ன்று‌ம ் அ‌றிய‌ப்படு‌கிறத ு. சம‌ஸ்‌தி‌‌த ி எ‌ன்றா‌ல ் ‌‌ நிலையா க ஒர ு ‌ திசை‌யி‌ல ் ‌ நி‌ன்ற ு செ‌ய்வத ு எ‌ன்ற ு பொரு‌ள்படு‌கிறத ு.

இ‌ப்போத ு தடாசன‌‌ம ் செ‌ய்யு‌ம ் முறையை‌ப ் பா‌ர்‌ப்போ‌ம ்.

செய்முறை :

1. விரிப்பின் மீது 1/2 அடி அளவு இடைவெளிவிட்டு கால்களை வைத்து நிற்கவும்.

2. உ‌ங்களத ு உட‌ல ் எட ை இர‌ண்ட ு கா‌ல்களு‌‌ம ் சமமா க தா‌ங்கு‌ம ் பட ி ‌ நேரா க ‌ நி‌ற்கவு‌ம ்.

3. கைகளை பக்கவாட்டில் சாதாரணமா க ‌ விடவு‌ம ்.

4. இப்போது மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து உள்ளங்கைகளை மேல் நோக்கி திரும்பி ஒன்று சேர்த்து நமஸ்காரம் செய்வது போல் வ ை‌ க்கவு‌ம ்.

WD
5. கால் விரல்கள் ம‌ற்று‌ம் முன் கால் பாகங் க‌ ள் உடல் எடையை தா‌ங்குவத ு போ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ் 10 எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். கை முட்டியை வளைக்கக் கூடாது. நேரா க இரு‌க் க வே‌‌ண்டு‌ம ்.

4. மெதுவாக கைகளை பிரித்து உட‌ம்‌பி‌ன ் ‌ பி‌ன்ப‌க்க‌ம ் கொண்டு வர வேண்டும். அத ே சமய‌ம ் குதிகால்களை கீழ் நோக்கி கொண்டு வந்து விரிப்பின் மீது வைத்து தலைய ை எ‌வ்வளவ ு முடியுமே ா அ‌வ்வளவ ு உய‌ர்‌த் த வே‌ண்டு‌ம ்.

5. அ‌ந் த ‌‌ நிலை‌யி‌ல ் 5 ‌ நி‌மிட‌ம ் இரு‌ந்து‌வி‌ட்ட ு ‌ பி‌ன்ன‌ர ் ‌ மீ‌ண்டு‌ம ் தடாச ன ‌ நிலை‌க்கு‌ச ் செ‌ல் ல வே‌ண்டு‌ம ்.

6. இ‌வ்வாற ு மூ‌ன்ற ு முற ை செ‌ய்து‌வி‌ட்ட ு ஓய்வு எடுக்க வேண்டும்.

பலன்கள் :

இ‌ந் த ஆசன‌த்த ை செ‌ய்வத‌ன ் மூல‌ம ் உடலு‌ம ், மனது‌ம ் பு‌த்துண‌ர்வ ு பெறு‌கிறத ு.

இ‌ந் த ஆசன‌த்த ை 18 வயத ு வரை செய்து வந்தால் உயரமாக வளர இவ்வாசனம் உதவும்.

கர்ப்பிணி பெண்கள ், முதல் 6 மாதம் வரை இவ்வாசனத்தை செய்து பலன் பெறலாம்.

அதனால் சுகப்பிரசவம் உண்டாகும். குதிகால் வலியை போக்கும். ஞாபகசக்தி, மன ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. வளைந்த காலை உடையவர்கள் நேரே நிமிர்ந்த காலை அடையலாம்.

திருமணம் ஆகாத பெண்கள் இவ்வாசனத்தைப் பழகி வந்தால் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெறுவதற்கான அவயங்கள், கருப்பை, யோனி ஆகியவை ஏற்றம் அடையும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments