Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்க‌ள் எ‌ப்போது படி‌க்கலா‌ம்?

Webdunia
சனி, 7 நவம்பர் 2009 (16:07 IST)
பொதுவாகவ ே அத‌ிகாலை‌யி‌ல ் எழு‌ந்த ு படி‌த்தா‌ல ் மாணவ‌ர்களு‌க்க ு படி‌த்தத ு ‌ நினை‌வி‌ல ் ‌ நி‌ற்கும‌ ் எ‌ன்ற ு பொது‌ப்படியாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு. நமத ு ‌ நினைவா‌ற்ற‌‌ல ் ம‌ற்று‌ம ் உட‌லி‌ன ் அமை‌ப்புக‌ள ் ஆணு‌க்கு‌ம ், பெ‌ண்ணு‌க்கு‌ம ் வேறுபடுவதாக‌க ் கூறு‌கிறா‌‌ர ் நமத ு யோக ா ஆ‌சி‌ரி‌ய‌ர ் சூ‌ப்ரம‌ணிய‌ன ்.

அதாவத ு பெ‌ண்களு‌க்க ு காலை‌யி‌ல ் மூள ை சுறுசுறு‌ப்பா க இய‌ங்கு‌ம ் எ‌ன்று‌ம ், மாலை‌யி‌ல ் ஆ‌ண்க‌ளத ு ‌ மூள ை சுறுசுறு‌ப்பா க இய‌ங்கு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌று‌கிறா‌ர ் இவ‌ர ்.

அத‌ன்பட ி பா‌ர்‌த்தா‌ல ், பெ‌ண்க‌ள ் அ‌திகாலை‌யி‌ல ் எழு‌ந்த ு வேலைக‌ள ் செ‌ய்வது‌ம ், ம‌திய‌த்‌தி‌ற்க ு மே‌ல ் ந‌ன்க ு தூ‌ங்குவதையு‌ம ் பார‌்‌க்‌கிறோ‌ம ். அதே சமய‌ம ் ஆ‌ண்க‌ள ் காலை‌யி‌ல ் நேர‌ம ் க‌ழி‌த்து‌த்தா‌ன ் எழுவா‌ர்க‌ள ். எழு‌ந்தது‌ம ் சுறுசுறு‌ப்பா க செய‌ல்படாம‌ல ் சோ‌ம்பே‌றி‌த்தனமா க இரு‌ப்பா‌ர்க‌ள ். ஆனா‌ல ் மால ை வேளை‌யி‌ல ் ‌ மிகவு‌ம ் சுறுசுறு‌ப்பா க இரு‌ப்பா‌ர்க‌ள ்.

படி‌ப்‌பிலு‌ம ், பெ‌ண்க‌ள ் காலை‌யி‌ல ் எழு‌ந்த ு படி‌ப்பதை‌ப ் பா‌ர்‌க்‌கிறோ‌ம ். மாணவ‌ர்களே ா இர‌வி‌ல ் வெக ு நேர‌ம ் வர ை கூ ட படி‌ப்பதை‌க ் கா‌ண்‌கிறோ‌ம ்.

எனவ ே, மாணவ‌ர்க‌ள ் மாலை‌யிலு‌ம ், மாண‌விக‌ள ் காலை‌யிலு‌ம ் படி‌ப்பதா‌ல ் அவ‌ர்களத ு ‌ நினை‌வி‌ல ் படி‌த் த பாட‌ங்‌க‌ள ் எ‌ளிதா க ‌ நி‌ற்கு‌ம ் எ‌ன்‌கிறா‌ர ் யோக ா ஆ‌சி‌ரிய‌ர ் சு‌ப்‌பிரமணய‌‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

Show comments