Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்குரு தரிசனம் ‌வீடியோ‌-2

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2011 (19:15 IST)
சத்குரு, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நாட்களில் மாலை 6.10 ம‌ண ிக்கு தியானலிங்கக் கோவில் வளாகத்தில் மக்களிடையே உரை ஆற்றுவதுடன் பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

இந்த மாதம் 5ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை மாலை 6.10 மணி முதல் 7.00 வரை தினசரி சத்குரு தரிசனம் நடைபெற்று வருகிறது

தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சத்குரு தரிசனத்தில் கூடுகின்றனர். தரிசனத்தின்போது சத்குரு அவர்களின் அருளுரை, மந்திர உட்சாடனை, கேள்வி - பதில் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

Show comments